எனக்காக தான்

உன்னைக் காணும் பொருட்டு

ஒவ்வொரு விடியலும் எனக்காக
தான் விடிகிறது

உன் அன்பு தந்த நம்பிக்கையால்

சிறகைபெற்ற பறவையாய் மனம் சிறகடிக்கிறது

ஏன் இவ்வளவு நாளானது

நான் இதை உணர

எழுதியவர் : நா.சேகர் (19-Dec-19, 7:54 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : enakkaga thaan
பார்வை : 312

மேலே