திருட்டு

அவள் என் இதயத்தை திருடினாள் !

நானும் திருடினேன், அதற்கு பதிலாய் அவளது கடைசி பெயரை !

எழுதியவர் : முஹம்மது உதுமான் (19-Dec-19, 12:54 am)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
Tanglish : thiruttu
பார்வை : 142

மேலே