தையினில் தாலி உனக்கு
தெய்வீகம் தென்றலாய்வீ சும்மார் கழித்திங்கள்
பொய்கை அலைகளும்பா டும்பாவை யர்பாடல்
கையினில் தட்டேந்தி பாடிடநீ யும்வருவாய்
தையினில் தாலி உனக்கு
தெய்வீகம் தென்றலாய்வீ சும்மார் கழித்திங்கள்
பொய்கை அலைகளும்பா டும்பாவை யர்பாடல்
கையினில் தட்டேந்தி பாடிடநீ யும்வருவாய்
தையினில் தாலி உனக்கு