தாகம்

உன் நாணம் நகர்வலம் வருகிறதே...!
உன் நகரும் விழி என்னை வழுகிவிடுகிறதே...!
நாம் அருக அருகே நெருங்க,
இனக்க வெப்பம், நம் இதயகூட்டை மத்தலம்தட்டி...
இதழில் ஆவியடிக்கிறதே...!

✍By #Mani💃💃

எழுதியவர் : Manikandan.G (30-Dec-19, 7:11 pm)
சேர்த்தது : Manikandan
Tanglish : thaagam
பார்வை : 107

மேலே