ஏன்

என் இருளிர்க்கு ஒளியாய் வந்தாய்,
என் குழப்பங்களுக்கு தீர்வாய் வந்தாய்,
என் தனிமைக்குத் துணையாய் வந்தாய்,
என் மெளனத்திற்கு வார்த்தைகளாய் வந்தாய்,
உன்னை நெருங்க தொடங்கியதும்; நீ எங்கோ மறைந்தாய்!
ஏன் என் வாழ்வில் நீ தோன்றினாய்?

எழுதியவர் : ம.ஹேமாதேவி (30-Dec-19, 6:41 pm)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : aen
பார்வை : 86

மேலே