மலராததேனோ மார்கழி மலர்களே

மலராததேனோ மார்கழி
மலர்களே
மௌனமாய் மொட்டாய்
இதழ் குவிந்து கிடப்பதேனோ
சிலை போன்ற அவள்
மெல்லிய விரலால் தொடாததாலோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-19, 5:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே