அவள்
அழகெல்லாம் அவளுக்கு அள்ளி அள்ளி
தந்த இறைவன் ஏனோ ஒன்று வைக்க
மறந்தானோ அவளுள் இரக்கம் என்ற
குணம் அவள் இதயத்திற்குள் .......
இப்படி தினம் தினம் ஒரு பக்தன்போல்
அவள் தரிசனத்திற்கு காத்திருக்கும்
எனக்கு இன்னும் ஏன் பார்வைக்கூட
தாராது என் மனதை நோகடிக்க