புத்தாண்டு

புதிது புதிதாய் பிறக்குது
புதுமைகள் பலவும் புரியுது
புரிந்தும் புரியாத
பல விந்தைகளும்
தெரிந்தும் தெரியாத
சில தேவைகளும்
நிறைந்து மறைந்து
நெகிழ்ச்சியூட்டட்டும்
இவ்வாண்டில்
இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (1-Jan-20, 1:37 am)
Tanglish : puthandu
பார்வை : 4174

மேலே