நிலவு
அலைச்சலும் இரைச்சலும் நிறைந்த இவ்வுலகில்
அமைதியாகவும் தனிமைமையாகவும் யாருக்கும் தோந்தரவுமின்றி
தனித்து சுகந்திரமான வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கும்
நிலவைப்பார்த்தால் சற்று பொறாமையாகத்தான் உள்ளது.
இந்த நிலவைப்பார்க்கும்போது ஓர் எண்ணம் எண்ணில் தோன்றுகிறது
( தனியாக இருப்பினும் பிரகாசமான ஓர் வாழ்க்கையை வாழ முடியும் என்பது.)