வகிஷோகாந் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வகிஷோகாந் |
இடம் | : ஈழம் ,கல்முனை , பெரியநீலாவ |
பிறந்த தேதி | : 01-Feb-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 4 |
நான் நல்லவர்களின் நண்பன் தீயவர்களின் எமன் மற்றும் அன்பின் அடுமை உங்கள் நண்பன் கிஷோக்காந்
அலைச்சலும் இரைச்சலும் நிறைந்த இவ்வுலகில்
அமைதியாகவும் தனிமைமையாகவும் யாருக்கும் தோந்தரவுமின்றி
தனித்து சுகந்திரமான வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கும்
நிலவைப்பார்த்தால் சற்று பொறாமையாகத்தான் உள்ளது.
இந்த நிலவைப்பார்க்கும்போது ஓர் எண்ணம் எண்ணில் தோன்றுகிறது
( தனியாக இருப்பினும் பிரகாசமான ஓர் வாழ்க்கையை வாழ முடியும் என்பது.)
ஒருவனை ஏளனம் செய்வதில் காட்டும் அக்கறையை உலகம் பிறரை உற்சாகப்படுத்துவதில் காட்ட சற்று மறுக்கத்தான் செய்கிறது.
ஒருவனை ஏளனம் செய்வதில் காட்டும் அக்கறையை உலகம் பிறரை உற்சாகப்படுத்துவதில் காட்ட சற்று மறுக்கத்தான் செய்கிறது.
பிஞ்சு காலால்
நெஞ்சில் உதைத்த
போதும் அன்பு
மழை பொழிந்தாயே!
சிறுவர் பட்டாளத்தில்
ஓடி விழுந்தது போதும்
பாட்டுப் போட்டியில்
பரிசிழந்து நின்றபோதும்
பரிவுடன்
ஊட்டம் கொடுத்தாயே!
பருவ குழந்தையாய்
பருந்துகளின் கண்களில்
மாட்டிய போதும்
அடுத்த வீட்டுப்
பெண் எடுத்துச்
சொன்ன போதும்
என்னை நம்பி இருந்தாயே!
பருந்தே உலகம்
பறப்பதே இன்பம்
என கனாகண்டு
ஓடி வந்தபின்பு
உடம்பு இளைக்கிறதம்மா!
பறப்பது வலிக்கிறதம்மா!
பருந்தும் கடிக்கிறதம்மா!
அம்மா! அம்மா!
உன் மடியில் எனக்கு இடந்தந்து
என்னை அரவணைப்பாயா
உயிரோடு அல்லது
பிணமாகவாது...
படைத்தவர் வ.கிஷோக்காந்த்
என்றொ தன்னில் இருந்து பிரிந்த நண்பன்
இன்றாவது வருவான் என்ற நம்பி
வானம் பார்த்து காத்திருக்கின்றனர்
பாசமிகு நண்பர்கள்....
என்றொ தன்னில் இருந்து பிரிந்த நண்பன்
இன்றாவது வருவான் என்ற நம்பி
வானம் பார்த்து காத்திருக்கின்றனர்
பாசமிகு நண்பர்கள்....
பிஞ்சு காலால்
நெஞ்சில் உதைத்த
போதும் அன்பு
மழை பொழிந்தாயே!
சிறுவர் பட்டாளத்தில்
ஓடி விழுந்தது போதும்
பாட்டுப் போட்டியில்
பரிசிழந்து நின்றபோதும்
பரிவுடன்
ஊட்டம் கொடுத்தாயே!
பருவ குழந்தையாய்
பருந்துகளின் கண்களில்
மாட்டிய போதும்
அடுத்த வீட்டுப்
பெண் எடுத்துச்
சொன்ன போதும்
என்னை நம்பி இருந்தாயே!
பருந்தே உலகம்
பறப்பதே இன்பம்
என கனாகண்டு
ஓடி வந்தபின்பு
உடம்பு இளைக்கிறதம்மா!
பறப்பது வலிக்கிறதம்மா!
பருந்தும் கடிக்கிறதம்மா!
அம்மா! அம்மா!
உன் மடியில் எனக்கு இடந்தந்து
என்னை அரவணைப்பாயா
உயிரோடு அல்லது
பிணமாகவாது...
படைத்தவர் வ.கிஷோக்காந்த்