உண்மையான இருதயத்தின் நட்பின் வலி

என்றொ தன்னில் இருந்து பிரிந்த ந‌ண்பன்

இன்றாவது வருவான் என்ற நம்பி

வானம் பார்த்து காத்திருக்கின்றனர்

பாசமிகு நண்பர்கள்....

எழுதியவர் : வ.kishokanth (15-Nov-14, 9:28 am)
பார்வை : 164

மேலே