தோல்வி
தோல்வியை
ஆணியாய்
நினைத்தால்
உறுத்தும் !
ஏணியாய்
நினைத்தால்
உயர்த்தும் !
ஆணியா
ஏணியா என்பதில்
உங்கள் வெற்றி !
தோல்வியை
ஆணியாய்
நினைத்தால்
உறுத்தும் !
ஏணியாய்
நினைத்தால்
உயர்த்தும் !
ஆணியா
ஏணியா என்பதில்
உங்கள் வெற்றி !