கலாச்சாரம்

கல்வெட்டில்
பதிக்கப்பட்டது
அன்றைய கலாச்சாரம் !

கல்லறையில்
புதைக்க படுகின்றது
இன்றைய கலாச்சாரம் !

எழுதியவர் : kirupaganesh (14-Nov-14, 11:53 pm)
Tanglish : kalacharam
பார்வை : 106

மேலே