நகைச்சுவை

ஒரு நடிகன் வீட்டிற்கு பெட்டிக்கு காண
ஒரு பத்திரிகைக்காரர் வந்தார் - பேட்டியில்
பத்திரிகைக்கு காரர் நடிகரை பார்த்து ,

' நீங்கள் இந்த பேட்டிக்கு பேசுவது நடிப்பா
நிஜமா...; என்று கேட்க
நடிகர் சொன்னார் ' இங்கு டைரக்டர் யாரும்
இல்லை பார்த்தீரா ..... அதிலிருந்து தெரியலையா
நான் நடிக்க வில்லை என்று .....

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (5-Jan-20, 9:06 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 173

மேலே