நகைச்சுவை
ஒருவர் :
ஐயா இந்த நகையில் ஒரு சுவையும் இல்லையே
நகைப்பதற்கு
மற்றோருவர் : ஐயா , சாப்பிடும் உணவெல்லாம்
சுவையாய் இருப்பதில்லையே;
இத்தனை ஏன் பழங்களிலும் பல
சுவை அற்று இருப்பது போல்
சில நகைச்சுவையும் !