யோசிக்கிறேன்
வழிமீது விழிவைத்து
காத்திருக்கிறேன்
நேரத்திற்கு தெரியவில்லை
வேகமாய் நகர்கிறது
உன் நினைவுகளுக்கிடையே கேள்விகளுக்கு
என்ன பதில் சொல்வதென யோசிக்கிறேன்
வழிமீது விழிவைத்து
காத்திருக்கிறேன்
நேரத்திற்கு தெரியவில்லை
வேகமாய் நகர்கிறது
உன் நினைவுகளுக்கிடையே கேள்விகளுக்கு
என்ன பதில் சொல்வதென யோசிக்கிறேன்