பொங்கல்

புது உடை அணியும் நாள்
உணவைப் பகிர்ந்து கொள்ளும் நாள்
தாய் தந்தை காலில் விழுந்து பணத்தை வாங்கும் நாள்
புதிய திரைப்படங்கள் காணும் நாள்
சாமிக்கு படையல் போடும் நாள்
வீட்டில் கோலமிட்டு மகிழும் நாள்
அதை கலைக்கும் சிறுவரின் நாள்
சுற்றுலா செல்லும் நாள்
விடுமுறையை கண்டு மகிழும் நாள்
திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் நாள்
மாடுகளை வழிபடும் நாள்
கரும்பு சுவைக்கும் நாள்
புத்தாண்டு முன்னிட்டு பரிசு பெறும் நாள்
ஆகிய தன்மையுடையது இந்நாள்
பண்பாட்டை வெளிப்படுத்தும் நாள்
அதுதான் எங்கள் பொங்கல் திருநாள்

எழுதியவர் : sivasri (9-Jan-20, 4:24 pm)
சேர்த்தது : sivasri
Tanglish : pongal
பார்வை : 87

மேலே