கவிதை

கவிதை என்பது
பன் முக ஏக்கம் -அதில்
பயணம் செய்வது
உள் மன ஊக்கம்-நல்
கருத்தை சொல்வது
அறிந்தவர் நோக்கம் -அதில்
அமிழ்ந்தே எழுந்தால்
அடைவது புத்தாக்கம்.

எழுதியவர் : நெல்லை தில்லை (13-Sep-11, 12:21 pm)
சேர்த்தது : thillaichithambaram
Tanglish : kavithai
பார்வை : 233

மேலே