உன் புன்னகைக்காக

காணுகின்ற இடமெல்லாம் உந்தன் நினைவுகளால்
உந்தன் கனவுகளால்
உந்தன் புன்னகைகளால்
உந்தன் வாசங்களால்
உந்தன் கால் தடங்களால்
என் உயிரை கொன்று என்னை சிரிக்க சொல்கிறாய்
நானும் சிரிக்கிறேன் என் மரணத்தை மறந்து உன் புன்னகைக்காக....

எழுதியவர் : Nagaveni A (11-Jan-20, 5:54 pm)
சேர்த்தது : Nagaveni
பார்வை : 441

சிறந்த கவிதைகள்

மேலே