உன் நினைவினில் என் உறக்கம் 555

ப்ரியமானவளே...என் விழிமூடா
இரவுகளில்...


உன் நினைவுகளின்
துணையோடு...


கரைந்து கொண்டு
இருக்கிறேன்...


பூக்களை
பார்க்கும்
போதெல்லாம்...


என் முகம்
பதித்து
கொள்கிறேன்...


என்னை காயப்படுத்தாத

உன் பார்வை புடிக்குமடி...


உன்னை காண துடிக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்...


எனக்கு
போராட்டம் தானடி...


என்னிடம் நீ
அன்பு
காட்ட வேண்டாம்...


என்னை வெறுக்காமல்
இரு அது போதும்...


உன் நினைவுகளை போல்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (11-Jan-20, 5:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1316

மேலே