பொங்கல் 🙏💥
பொங்கல் 💥
வயிற்றை கட்டி,
வாயை கட்டி
சம்பாதித்த பணத்தை சிக்கனமாக செலவு செய்து
தனக்கு இல்லை என்றாலும் நம்பிக்கையுடன் தன் கிராமத்தில் காத்திருக்கும் தாய்,தந்தைக்கு, சகோதர, சகோதரிக்கு தன் தகுதி ஏற்றவாறு ஆடைகளை, ஆபரணங்களை அன்புடன்
வாங்கி கொண்டு,
பேருந்தில் இடம் இல்லை என்றாலும்
இரயிலில் படிகட்டிலாவது பிரயாணம் செய்து தன் பிறந்த கிராமத்துக்கு ஆவலுடன் செல்லும் அந்த நல்லுள்ளங்கள் தன் சொந்த பந்தங்களுடன்,
நண்பர்களுடன்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சீரும், சிறப்பாக கொண்டாட அந்த அனைத்து நல்ல இதயங்கள் கொண்ட
தோழர்களுக்கும், தோழிக்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
- பாலு.