திண்டிவனம் கிடங்கல் ஏரி

எங்கள் ஊரின் 520 ஏக்கர் கொண்ட மிகப்பெரிய கிடங்கல் ஏரி
இப்பொழுது மிகவும் மோசமாக மாறிக்கொண்டே வருவதைக் கண்டு மனம் வலிக்கிறது
(ஏரியை மீட்டெடுக்க நாங்கள் ஒன்று கூடியுள்ளோம்
நம்ம பசுமை திண்டிவனம் குழுவில்) நான் வரைந்த ஏரியின் இப்பொழுது இருக்கும் வரைபடம் 380 ஏக்கர் சுருங்கிக்கொண்டே வருகிறது
வேதனையோடு ர ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (14-Jan-20, 10:45 am)
பார்வை : 83

மேலே