நீ என் உயிர்
என் உயிரே நீயல்லவோ
என்றான் அவன் அவள் காதலன்
அதற்கவள்' அன்பே எப்படி நம்புவது
என, அவன்' நீ என்னைக் காதலிக்கவில்லை
என்று சொல் தெரியும் என்றான்' ஒரு
சலனமும் முகத்தில் காட்டாது
அவன் அவள்மேல் வைத்த காதல்
இப்போது புரிந்தது

