காதலியின் பார்வை

அன்பே!
உன் கண்களை
பரிசோதனை செய்து கொள்!!
அழகிருக்கும் அளவிற்கு
அவற்றில் திறனில்லை!!
என் அன்பின் வெளிப்பாடு
காதலை உணர்த்தாமல்
உன் பார்வையில்
காமத்தை உணர்த்துவதால்
அன்பே
உன் கண்களை
பரிசோதனை செய்து கொள்...

எழுதியவர் : இராம்குமார்.ப (17-Jan-20, 12:42 pm)
சேர்த்தது : இராம்குமார்
Tanglish : kaathaliyin parvai
பார்வை : 338

மேலே