மனைவி

அக்கா.....நேத்து ஏர்போா்ட்ல உங்கல ரொம்ப நேரமா பரிசோதனை பன்னாங்கல எதுக்கு...?

அது ஒன்னுமில்லை டி... எங்க வீட்டுக்காரு "50 கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா ன்னு, பாடறதுக்கு பதிலா 50 கேஜி "கோல்டு" எனக்கே எனக்கா ன்னு , என்ன பாா்த்து பாடுனாறு...

அதான் செக்பண்ண ஆரம்பிச்சிடாங்க...!!!

எழுதியவர் : - கவிஞர் நளினி விநாயகமூர் (18-Jan-20, 4:32 am)
பார்வை : 433

மேலே