மாட்டுப் பொங்கல் நகைச்சுவை

ஏன்டி சாப்பிட புண்ணாக்க வச்ச..?
நீங்க தான அடிக்கடி சொல்லுவீங்க
மாடுமாதிரி உழைக்கிறனு...அதான்!!!

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (16-Jan-20, 3:19 pm)
பார்வை : 103

சிறந்த நகைச்சுவைகள்

மேலே