ஆத்துமணல் வெளியினிலே
ஆத்துமணல் வெளியினிலே தென்றல் வீசும் வேளையிலே
பூத்துக் குலுங்கும் மலர்கள் புன்னகை புரிகையிலே
பாத்துப்பாத்து பாதம்பதித்து நடந்துவரும் என்அத்தை மவளே
காத்துக்கிடக்கேன் மாமன் சித்தவிரைந்து வாராயோ ?