கனவு காதல்

அது அப்படி ஒரு இடம்
அங்கு அப்படி ஒரு நிலை
அவளும் நானும்
நானும் அவளும்
தினம் தினம் சந்திப்போம்!
ஆசை தீரும் வரை பேசுவோம்
இருவரின் தனிமை மட்டும் நீளும்
கைகள் கோர்த்துக்கொண்டு
கடல் தாண்டி போவோம்!!
மன நடுக்கம் ஏதுமின்றி
இருவரும் நிழலினை நெருங்குவோம்...
மேகம் உறையும் போதும்
மோகம் நிறைந்து இருப்போம்...
இப்படியே
இரண்டு பிள்ளைகள் பெற்றும்!
இன்னும் தொடர்கிறது
இந்த கனவு காதல்😙😍...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (18-Jan-20, 12:01 pm)
Tanglish : kanavu kaadhal
பார்வை : 189

மேலே