உன் நிழலை நேசிக்கும் நிஜமானவன் 555

என் அழகே...உன்னை சீண்டி பார்க்கும்
என்னம் கூட எனக்கில்லை...


உன்
அனுமதி இல்லாமல்...


என் சீண்டல்கள்
உன்னை துன்புறுத்தினால்...


என்

உள்ளம் தாங்காதடி...


என் பெயரைக்கூட நீ
அதிகமாக உச்சரிக்காதே...


அதன் அதிர்வுகள் உன்
இதயத்தை தாக்குவதைகூட...


நான் எப்போதும்
அனுமதிக்க மாட்டேன்...


உன்னை மட்டுமல்ல...


உன் நிழலையும்
நான் நேசிப்பவனடி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (18-Jan-20, 8:20 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 276

மேலே