உலக அழகியே...

அப்படி இருந்திருந்தவள் இப்படியானாள்
இப்படியே இருந்திருந்தால்
அப்படி காணாமல்
போயிருப்பேன் அப்படி பார்த்த அவளை இப்படி பார்பது எப்படி பிடிக்காமல் போகும் எப்படி பார்த்தாலும் இவளை எப்படியும்
பிடிக்க தான் செய்யும்...

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (21-Jan-20, 11:29 am)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : ulaga azhakiye
பார்வை : 92

மேலே