தினமும் உன்முகம் காண வேண்டும்
மயக்கும் பூமுகம் நீள்கற்றைக் கார்கூந்தல்
வியக்கும் தேகமொழி வேல்குத்தும் கருவிழி
நயக்கும் செவ்விதழே தேன்சுவையே காணாவிடில்
இயங்க மறுக்குதடிஇத யம்
அஷ்றப் அலி
மயக்கும் பூமுகம் நீள்கற்றைக் கார்கூந்தல்
வியக்கும் தேகமொழி வேல்குத்தும் கருவிழி
நயக்கும் செவ்விதழே தேன்சுவையே காணாவிடில்
இயங்க மறுக்குதடிஇத யம்
அஷ்றப் அலி