நட்பு

நட்பு வேறு காதல் வேறா என்றால்
நட்பும் ஒரு காதலே
தாய்க்கு சேய் மேல் காதல்
என்பதுபோல் நண்பனுக்கு
அவன் நண்பன் மேல் காதல் நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jan-20, 3:54 pm)
Tanglish : natpu
பார்வை : 571

மேலே