அவள் இதழ் தீண்டாமல்

காலை கண் விழித்ததும்
என் கண்கள் அவளையே தேடும்
தேடி கண்ட அவளை
எந்தன் கையில் ஏந்தி
அவள் இதழில்
முத்தமிட்டால் தான்
எந்நாள்
புத்துணர்ச்சியாய் அமையும்!!!

அவள்-Toothbrush😁

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (29-Jan-20, 12:22 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 1365

மேலே