அவள் இதழ்களில் மதுரம்

மலரின் இதழ்களில் மதுரம்
சுவைக்கும் வண்டுக்கு தெரியும்
உன் சிவந்த அதரங்கள் சுவைப்பதேன்
மதுரமாய் அறியும் என் இதழ்கள்
இதழோடு உறவாடிய இதழ்கள்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (26-Jan-20, 2:16 pm)
பார்வை : 309

மேலே