நெஞ்சம் உனையே தேடுதே

செங்கனி இதழ்கள் செந்தூரப் பூங்கன்னம்
பொங்கும் எழில்வதன முல்லைபூங் கொடி
அங்குச விழிகளால் என்னைக் கோர்த்தாள்
மங்கையவளை மனதுதேடு தே!

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (29-Jan-20, 1:03 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 436

மேலே