வெற்றி
வெற்றியென்பது காலத்திற்கும் சூழலுக்கும் பொருத்தப்பாடான
உத்திகளை கையாள்வதால் கிடைப்பது
காலங்கடந்த கொள்கைகளை மீள வலியுறுத்துவதைவிடுத்து
அதை அடிப்படையாக வைத்து புதிய உத்திகளையும்
கொள்கைகளையும் காலத்திற்கு ஏற்றவாறு
வகுத்துக்கொள்வதே நிகழ்கால வெற்றிக்கு வழிவகுக்கும்!