பிள்ளையிவன் அக்‌ஷயா பேண் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பாறைகள் சூழ்ந்த பெரும்பள்ளத் தின்நடுவில்
வேறெந்த சிந்தனை விட்டுவிட்டுப் - பாறைபோல்
உள்ளத் துணிவுடனே ஊக்கமுடன் நிற்கின்ற
பிள்ளையிவன் அக்‌ஷயா பேண்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-20, 3:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே