கள்மலர்க் கூந்தல் ஷ்யாமளா பக்திப்பா
கொவ்வை இதழ்சிரிப்பு செந்தமிழ்க் கோமளா
அவ்வையின் வெண்பாவில் சொல்லவோ அன்றிநான்
வள்ளுவன் தெள்ளுதமிழ் முப்பாலில் பாடவோசொல்
கள்மலர்க்கூந் தல்ஷ்யாம ளா !
கொவ்வை இதழ்சிரிப்பு செந்தமிழ்க் கோமளா
அவ்வையின் வெண்பாவில் சொல்லவோ அன்றிநான்
வள்ளுவன் தெள்ளுதமிழ் முப்பாலில் பாடவோசொல்
கள்மலர்க்கூந் தல்ஷ்யாம ளா !