சங்கு எடுத்து முழங்கினால்

சங்கு எடுத்து முழங்கினால்
ஆர்த்தெழும் அலைகடலும் !
முரசு அறைந்து முழங்கினால்
அறைகூவி அழைக்கும் அனைத்து மக்களையும் !
மத்தளம் மிருதங்கம் ட்ரம்
ராகத்துடன் இயைந்து ஒலிக்கும் தாளம் !
தகர டப்பாக்கள் எழுப்பும்
வெறும் லொட லொடா ஓசையடா
துருப்பிடித்தால் அதுவும் குப்பையடா !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jan-20, 2:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே