ஹைக்கூ

புத்த விஹாரம்
எங்கும் அமைதி, தியானம்-
யார் இதில் மீண்டும் புத்தர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Feb-20, 9:40 am)
பார்வை : 249

மேலே