ஹைக்கூ

வெய்யிலில் உலர்த்தியும்
நிறம் மங்கவில்லை
துணியின் நிழல்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Feb-20, 2:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 183

மேலே