எதிர்பார்ப்பில்

பார்வையால் கொல்லும் கலையை
எங்கு நீ கற்றாய்

நீ கொல்வதை நான் வரவேற்கின்றேன்

என்னைக் கொள்வாய் என்ற எதிர்பார்ப்பில்..,

எழுதியவர் : நா.சேகர் (6-Feb-20, 9:27 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ethirpaarppil
பார்வை : 114

மேலே