கரோனா வைரஸ்

என்னவளே -
கரோனா வைரஸ் தாக்குதலில் தப்பித்தாலும் -
உன்கருவிழியின் காதல்வைரஸ் தாக்குதலிலிருந்து
என்னால் தப்பிக்கமுடியவில்லை - அது
என்னை முற்றிலும் சிறைபடுத்தி
என்னை நித்தம் நித்தம் பரிசோதிக்கிறது...
இது தேசத்துக்குள் பரவுகின்ற வைரஸ் அல்ல
இது என் தேகத்துக்குள் பரவுகின்ற வைரஸ்
இது காதலர்கள்மட்டுமே உரித்தான வைரஸ்
இது வலிமையானவர்களையும் வீழ்த்துகின்ற வைரஸ்!!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (6-Feb-20, 9:32 am)
பார்வை : 226

மேலே