நாணுகிறது தென்றல்

வெட்கத்துடன் வந்த தென்றல்
என்ன என்று கேட்டேன்
உன்னை தாண்டி வந்ததாக
சொல்ல கோபம்முர்றேன் நான்.
தென்றலை வசை பாடி வீடு
வந்த பார்த்த நான்...
என்னை இழந்தேன்
உன் அழகில்...

-- இப்படிக்கு உன்னுடையவன்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (6-Feb-20, 9:33 am)
பார்வை : 3483

மேலே