நீ உணர்ந்தால்

நீ சொல்லும் மந்திரத்தில்

உன் தந்திரம் தெரிகிறது

மந்திரமும் தேவையில்லை

தந்திரமும் தேவையில்லை

உன் உரிமை நான் என

நீ உணர்ந்தால்

எழுதியவர் : நா.சேகர் (6-Feb-20, 9:24 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nee unarnthaal
பார்வை : 118

மேலே