புரியவில்லை

உன் வெட்கம் தெரிகிறது
அடக்க முடியா

சிரிப்பு புரிகிறது காரணம்

நான் என்றும் தெரிகிறது

வெடித்து சிதரும் பருத்தியின்

சிரிப்புதான் புரியவில்லை

எழுதியவர் : நா.சேகர் (6-Feb-20, 9:22 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : puriyavillai
பார்வை : 93

மேலே