உன்னை பிரிந்திருப்பதால்

உள்ளங்கைக்குள் உலகம் உண்மை தான்

என் உலகம் கூட உள்ளங்கைய்யிலேயே
சுழல்கிறது

குறுஞ்செய்தி பரிமாற்றம் மாறி இப்பொழுது நேரலையில்

ஏக்கத்தை மறைத்து பார்த்துபேசி

உன் சந்தோசத்திற்காக நான்
சிரித்து

வயிற்றைதான் நொந்து கொள்கிறேன்
பிழைப்புக்காக

உன்னைப் பிரிந்திருப்பதால்

எழுதியவர் : நா.சேகர் (8-Feb-20, 7:21 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 225

மேலே