அலைபேசி வாயிலாய்

என் கண்ணுக்குள் உன்னை
சுமக்கிறேன்
அடம்பிடிக்கும் மனசை சமாளித்து
என் கைகளுக்குள் உன்னை
சுமக்கிறேன்
அருகே நீ இல்லாது
தொலைதூரத்தில் இருந்தாலும்
அலைபேசி வாயிலாய்
என் கண்ணுக்குள் உன்னை
சுமக்கிறேன்
அடம்பிடிக்கும் மனசை சமாளித்து
என் கைகளுக்குள் உன்னை
சுமக்கிறேன்
அருகே நீ இல்லாது
தொலைதூரத்தில் இருந்தாலும்
அலைபேசி வாயிலாய்