தைத் திங்கள்

சாதி சமய சாக்கடையில்
புழுக்களாய் இல்லாமல்
சன்னதியில் மணம்வீசும்
பூக்காடாய் நாம் நின்று
சமத்துவ பொங்கலிட்டு
தமிழரினம் தழைத்தோங்க
கைகோர்ப்போம் தைத் திருநாளில் !

சாதணைகள் பலபடைத்து
சாதிக்க வந்தவனாய்
சோதனைகள் பல கடந்து
போதனைகள் பல கற்று - சந்தித்த
வேதனைகள் நாம் மறந்து - நாடு போற்றும்
தமிழகமாய் முதலெடுக்க - நாமினைவோம்
தைத்திருநாளில் தமிழமகனாய்!
௮ன்புடன்
விஜய் சங்கரலிங்கம்
இராம்பாக்கம்.

எழுதியவர் : விஜய் சங்கரலிங்கம் (15-Jan-20, 8:13 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
Tanglish : daith thingal
பார்வை : 78

மேலே