தமிழன் விஜய் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழன் விஜய்
இடம்:  இராம்பாக்கம்,விழுப்புரம்
பிறந்த தேதி :  28-Feb-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jun-2015
பார்த்தவர்கள்:  737
புள்ளி:  64

என்னைப் பற்றி...

‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்;வரலாறு எனது வழிகாட்டி’

என் படைப்புகள்
தமிழன் விஜய் செய்திகள்
தமிழன் விஜய் - தமிழன் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 9:44 pm

கண்ணிழந்து துடிப்போர்க்கு கண்ணும் ! காலும்
கையிழந்தோர்க்கு வாழ்வும் ! மேலே
விண்ணிலிருந்து விழும் மீனைப் போலே
விதையென பேர்தாங்கி வீழும் பெண்கள்
மண்ணிலிருந்து மறுவாழ்வுப் பெறவே , பூவாய்
மலர்ந்திடவே , மனந்திடவே ,சட்டமாக்கி
புன்னிருந்த நெஞ்சத்தை , ஆறச் செய்து
பூரிப்பாய் வாழ்கின்ற மேன்மை கண்டார் !

அரிசனமாய் வாழ்ந்திட்டால் சலுகையுண்டே !
அதிலிருந்து விடுபட்டு சாதி வீழ
ஒருசனமாய் , கிருத்துவராய் மாறிவிட்டால் ,
உயர்கின்ற சலுகைகளே இல்லை ! என்று
கிருத்துவர்கள் மனங்குமுற கண்டே , மிக்க
கருணைநிதி வளர்கின்ற உள்ளங்கொண்டு ,
புறம்போக்கு நிலைப்பட்டா , கிணறு வெட்ட

மேலும்

தமிழன் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2020 8:13 pm

சாதி சமய சாக்கடையில்
புழுக்களாய் இல்லாமல்
சன்னதியில் மணம்வீசும்
பூக்காடாய் நாம் நின்று
சமத்துவ பொங்கலிட்டு
தமிழரினம் தழைத்தோங்க
கைகோர்ப்போம் தைத் திருநாளில் !

சாதணைகள் பலபடைத்து
சாதிக்க வந்தவனாய்
சோதனைகள் பல கடந்து
போதனைகள் பல கற்று - சந்தித்த
வேதனைகள் நாம் மறந்து - நாடு போற்றும்
தமிழகமாய் முதலெடுக்க - நாமினைவோம்
தைத்திருநாளில் தமிழமகனாய்!
௮ன்புடன்
விஜய் சங்கரலிங்கம்
இராம்பாக்கம்.

மேலும்

தமிழன் விஜய் - தமிழன் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2017 12:37 pm

ஆரியப் பேய்களை அடக்குவோம் ! அவை
ஆடிடும் கொட்டத்தை , ஒடுக்குவோம் ! இங்கே
நாறிடும் சடங்குகள் நாட்டியதால் நிதம்
நாரென நம்மவர் வாழ்வுமே சிதைவதை ? (ஆரிய )
கோவில் திருவிழா வென்று – நாம்
கொட்டுவோம் ஆயிரம் சென்று ! பிஞ்சுக்
காயில் நுழைந்திட்ட வண்டினைப்போல் – நம்
கருத்தில் நுழைந்திட்ட மூடத்தினாலே
வாயில் வடமொழி ஓதி உழைக்காமல்
வாழும் கிளைகளாம் தமிழ்நில நோய்களாம் ! ( ஆரிய )
ஐதீக சடங்கினில் தள்ளி , - நாம்
அடைந்துள செல்வத்தை அள்ளி , - அவை
செய்திடும் தீமைகள் கொஞ்சமும் அல்ல – நாம்
சிறுமையின் பாதையில் நித்தமும் செல்ல !
உய்த்திடும் ஆரிய நச்சு மரங்களாம்
உதவா உமிகளாம்

மேலும்

தமிழன் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2017 12:37 pm

ஆரியப் பேய்களை அடக்குவோம் ! அவை
ஆடிடும் கொட்டத்தை , ஒடுக்குவோம் ! இங்கே
நாறிடும் சடங்குகள் நாட்டியதால் நிதம்
நாரென நம்மவர் வாழ்வுமே சிதைவதை ? (ஆரிய )
கோவில் திருவிழா வென்று – நாம்
கொட்டுவோம் ஆயிரம் சென்று ! பிஞ்சுக்
காயில் நுழைந்திட்ட வண்டினைப்போல் – நம்
கருத்தில் நுழைந்திட்ட மூடத்தினாலே
வாயில் வடமொழி ஓதி உழைக்காமல்
வாழும் கிளைகளாம் தமிழ்நில நோய்களாம் ! ( ஆரிய )
ஐதீக சடங்கினில் தள்ளி , - நாம்
அடைந்துள செல்வத்தை அள்ளி , - அவை
செய்திடும் தீமைகள் கொஞ்சமும் அல்ல – நாம்
சிறுமையின் பாதையில் நித்தமும் செல்ல !
உய்த்திடும் ஆரிய நச்சு மரங்களாம்
உதவா உமிகளாம்

மேலும்

தமிழன் விஜய் - தமிழன் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2016 9:03 pm

கூழுக்கும் வழியில்லா ஏழை பாழை
கொடுமைக்கே ஆளாகி எலும்புக் கூடாய்
பாழுக்கு வாழ்கின்றார் ‘ஏழை’ ‘பாழை’
பட்டத்தை சுமக்கின்றார் ! பட்டே வாழ்வில்
கீழுக்கு போய்நித்தம் குப்பைத் தொட்டி
கிளர்கின்றார் ! நாய்களுக்கு போட்டியாகி
பீழைக்குள் தவிக்கின்றார் ! ஊரைச் சொல்லி
பிழைக்கின்றார் வருமைஎனும் ஆழிக்குள்ளே !

யாருக்குத் தோன்றியது மண்ணும் பொன்னும் ?
யாவர்க்கும் பொதுமையிலா நிலையில் இங்கு
நீருக்கும் உருமையினைக் கோருகின்ற
நீசர்களும் நிறைந்திட்ட தேயம் தன்னில்
பேருக்கு வாழ்கின்றார் ! மனிதன் என்ற
போர்வையினைப் பேராகப் போர்த்தி வாழ்வோர் !
தேருக்கும் சாமிக்கும் படைப்ப அன்றி

மேலும்

Shagira Banu அளித்த படைப்பில் (public) Shagira Banu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2017 9:31 am

நான் அமங்கலியாம்...

என்னை பார்த்தாலோ
என்னிடம் பேசினாலோ
அபத்தமாம்!!!

என்னை உயிருடன் கொல்லும் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது,

என் உயிரில் கலந்து என்னுள் நீ வாழ்ந்து கொண்டிருக்கும் விந்தை!!!

-ஷாகி

மேலும்

இது வாழ்வியல் உண்மை.மனதோடு வாழும் வாழ்வு இறைவன் மட்டுமே அறிந்த உயர்வான ஓன்று.அருமை வாழ்த்துக்கள் 23-Mar-2017 9:27 am
நன்றி ஐயா 19-Mar-2017 2:14 pm
உமது கவிப்பணி தாெடர வாழ்த்துக்கள். 19-Mar-2017 12:28 pm
மிக்க நன்றி 18-Mar-2017 10:05 pm
தமிழன் விஜய் - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2016 4:46 am

29 சனவரி,2009 அன்று
என் சாதி "தமிழ் சாதி"
என்றுரைத்து
ஈழத்தை வாழ்த்தி
மண் எண்ணெய்யால்
மண் விடுதலை உரைத்த...
தோழர் முத்துக்குமாருக்கு... வீரவணக்கம்.. வீரவணக்கம்...!!🙏🙏


தோழர் முத்துக்குமாரின் இறுதி கடிதம்
http://eluthu.com/kavithai/231056.html

தோழர் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் எனது சாட்சியம் - இயக்குனர் ராம்
http://eluthu.com/kavithai/231114.html

மேலும்

தமிழன் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2016 9:03 pm

கூழுக்கும் வழியில்லா ஏழை பாழை
கொடுமைக்கே ஆளாகி எலும்புக் கூடாய்
பாழுக்கு வாழ்கின்றார் ‘ஏழை’ ‘பாழை’
பட்டத்தை சுமக்கின்றார் ! பட்டே வாழ்வில்
கீழுக்கு போய்நித்தம் குப்பைத் தொட்டி
கிளர்கின்றார் ! நாய்களுக்கு போட்டியாகி
பீழைக்குள் தவிக்கின்றார் ! ஊரைச் சொல்லி
பிழைக்கின்றார் வருமைஎனும் ஆழிக்குள்ளே !

யாருக்குத் தோன்றியது மண்ணும் பொன்னும் ?
யாவர்க்கும் பொதுமையிலா நிலையில் இங்கு
நீருக்கும் உருமையினைக் கோருகின்ற
நீசர்களும் நிறைந்திட்ட தேயம் தன்னில்
பேருக்கு வாழ்கின்றார் ! மனிதன் என்ற
போர்வையினைப் பேராகப் போர்த்தி வாழ்வோர் !
தேருக்கும் சாமிக்கும் படைப்ப அன்றி

மேலும்

தமிழன் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2015 9:05 am

சாதி தொலைந்திட வேண்டும் – சம
நீதி நிலைத்திட வேண்டும் ! – நெஞ்சில்
சூதினர் ஆரியர் சூட்டியப் சூத்திரப்
பேரை மடித்திட வேண்டும் – தமிழன்
பேரை எடுத்திட வேண்டும் !

பொய்மை அழிந்திட வேண்டும் – என்றும்
மெய்மை எழுந்திட வேண்டும் ! மூடர்
கையினில் கருமையாய் கருத்தினில் ஊறிய
மடமை களைந்திட வேண்டும் – அறிவு
வளமை துளிர்த்திட வேண்டும் !

பழமை அறிவுற வேண்டும் – இங்கு
புதுமை எழில் பெற வேண்டும் ! – நாற்ற
அழுகினச் சரித்திரக் குப்பைகள் புதைகுழி
ஓடி ஒடிங்கிட வேண்டும் – அவை
வாடி வதைங்க்கிட வேண்டும் !


தந்தை வழிசெல வேண்டும் – அவன்
தந்த மொழிகொள வேண்டும் – தமிழன்
சிந்தையில் ‘திருவிடம்’

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே